/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இடியாப்ப சிக்கலில் குறுந்தொழில் நிறுவனங்கள்! பர்சேஸில் பலன் இல்லை
இடியாப்ப சிக்கலில் குறுந்தொழில் நிறுவனங்கள்! பர்சேஸில் பலன் இல்லை
கோவை மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில்கள் செயல்படுகின்றன. ஆனால் இந்த தொழில்நிறுவனங்களுக்கு தற்போது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. இது குறு, சிறு தொழில்களை கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஜாப் ஆர்டர் செய்யும் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 02, 2025