உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்மார்ட் சிட்டினு சொல்றோம்... ஆனால் சீர்-இழந்து இருக்கும் கோவை

ஸ்மார்ட் சிட்டினு சொல்றோம்... ஆனால் சீர்-இழந்து இருக்கும் கோவை

கோவை ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. அதற்கான தகுதி கோவைக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஸ்மார்ட் சிட்டி என்றால் மழைநீர் வடிகால், குப்பை மேலாண்மை, சாலை மேம்பாடு ஆகியவை சிறப்பாக இருக்க வேண்டும். இவை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை