உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புகை பிஸ்கட் உயிருக்கு பகையா? விளக்குகிறார் மருத்துவர்

புகை பிஸ்கட் உயிருக்கு பகையா? விளக்குகிறார் மருத்துவர்

திருமண மண்டபங்கள், கண்காட்சிகளில் திரவ நைட்ரஜன் பிஸ்கட் என்ற ஸ்மோக் பிஸ்கட் கொடுப்பதை பார்த்திருக்கலாம். இந்த பிஸ்கட்டை சாப்பிட்டால் வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இது ஒரு புது வகை அனுபவம் என்பதால் அந்த பிஸ்கட்டை சாப்பிட்டு பார்க்கலாம் என்று பலரும் நினைப்பார்கள். திரவ நைட்ரஜனை பிஸ்கட்டில் சேர்க்கும் போது குளிர்ச்சியான நிலை உருவாகும். இதை சாப்பிடும் போது வாயில் இருந்து புகை வரும். தொழிற்சாலைகள், மருத்துவ துறையிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த திரவ நைட்ரஜன் பிஸ்கட் உடலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ