உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திரும்பும் திசையெல்லாம் பாம்பு | திடீரென வரக்காரணம் என்ன?

திரும்பும் திசையெல்லாம் பாம்பு | திடீரென வரக்காரணம் என்ன?

தற்போது கோடைக்காலம் என்பதால் பாம்புகள் வீடுகள் நோக்கி படையெடுக்கும். இதற்கு காரணம் அவற்றுக்கு குளிர்ச்சியான இடம் தேவை. அதற்காக அவைகள் குடியிருப்புகளை தேடி வருகின்றன. இப்படி வரும் போது மனிதர்களை பாம்புகள் கடிக்கின்றன. வீடுகளுக்கு பாம்புகள் வராமல் தடுப்பது எப்படி? அவற்றின் கடியிலிருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை