உஷ்...உஷ்...ப்ப்ப் பாம்பு... யாரும் அடிக்காதீங்க!
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் சிரஞ்சீவி என்ற வாலிபர் பாம்பை லாவகமாக பிடித்து வனத்தில் கொண்டு போய் விடுகிறார். பாம்புகளை கொல்ல வேண்டாம் என்று சொல்லும் அவர் வீடு மற்றும் சுற்று புறங்களை சுத்தமாக வைத்துக் கொண்டாலே பாம்புகள் நம் வீட்டுக்கு வராது என்றும் சொல்கிறார். பாம்புகள் வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 03, 2024