உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதமர் சூரிய வீடு இலவச மின்திட்டம் ரூ.78 ஆயிரம் வரை மானியம் உண்டு

பிரதமர் சூரிய வீடு இலவச மின்திட்டம் ரூ.78 ஆயிரம் வரை மானியம் உண்டு

பிரதமர் வீடு சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 30 ஆயிரம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் சூரிய மேற்கூரை அமைத்து பயன்படுத்திக் கொள்ளவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை