உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சோலாரில் இயங்கும் விசைத்தறி! நெசவாளரின் புது வழி

சோலாரில் இயங்கும் விசைத்தறி! நெசவாளரின் புது வழி

சோலார் மின்சாரம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விசைத்தறி தற்போது சோலார் மின்சாரத்தில் இயக்கப்படுகிறது. இதனால் மின்சார கட்டணம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பணமும் மிச்சமாகியுள்ளது. மின்சார கட்டணம் உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் விசைத்தறி சோலாரில் இயங்குவது விசைத்தறியாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. சோலார் மின்சாரம் விசைத்தறிகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி