சோமனூர் பஸ் ஸ்டாண்டும்; மூடப்பட்ட கடைகளும்! என்ன தான் வழி?
கோவையை அடுத்த சோமனுார் பஸ் நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. இது தவிர கடைகளும் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு காரணம் முதல் தளத்தில் கடைகள் கட்டப்பட்டுள்ளதால் பொது மக்கள் பொருட்கள் வாங்க வர மாட்டார்கள் என்பதாலும், கடை வாடகை அதிகம் என்பதாலும் அந்த கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் அந்த கடைகள் மூடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சோமனுார் பஸ் ஸ்டாண்ட் கடைகள் மூடப்பட்டு இருப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 22, 2024