உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் நின்னா குதிச்சு தான் இறங்கணும்... பிளாட்பார்ம் பரிதாபங்கள்

ரயில் நின்னா குதிச்சு தான் இறங்கணும்... பிளாட்பார்ம் பரிதாபங்கள்

கோவை மாவட்டம் சோமனுாரில் நுாற்றாண்டு கடந்த ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் கோவை-சேலம் முக்கிய வழித்தடத்தில் இருப்பதால், மூன்று அகல ரயில்பாதைகள் உள்ளது. தினமும் 44க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் சோமனூர் ரயில் நிலையம் வழியாக கடந்து செல்கின்றன. ஆனால் அங்குள்ள பிளாட்பாரம் மற்றும் நடை மேம்பாலம் சரியாக அமைக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் ரயில் பயணிகள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை