சிம்மவாகனத்தில் ஊர்வலம்... அம்மனே நம்ம வீட்ட தேடி வரும்...
கோவை மாவட்டம் அன்னுார் ஒன்றியம் மூக்கனுாரில் ராமலிங்க சவுடேஸ்வர அம்மன் கோவில் திருவிழாவில் சிம்ம வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. ஊர்வலத்தில் சிம்ம வாகனத்தை பக்தர்கள் தங்கள் தோளில் துாக்கி செல்வது தான் சிறப்பான விஷயம். சிம்ம வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வரும் திருவிழாவின் சிறப்பான நிகழ்ச்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 03, 2025