/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குண்டும் குழியுமான ரோடு ... விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்...
குண்டும் குழியுமான ரோடு ... விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்...
கோவை சவுரிபாளையம் சாலையில் ஐந்து இடங்களில் குழி தோண்டப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவை மூடப்படாமல் உள்ளது. அதிக வாகன போக்குவரத்து உள்ள அந்த சாலையில் தோண்டப்பட்ட இந்த குழிகளில் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகி விடுகிறார்கள். கோவை மாநகராட்சி அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளாமல் உள்ளனர். குண்டும் குழியுமான சவுரிபாளையம் சாலையால் மக்கள் படும் அவஸ்தைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 13, 2025