உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டு குருவிகள் அழிவதற்கு செல்போன் டவர்கள் காரணம் இல்லை... மனிதர்களே காரணம்...

சிட்டு குருவிகள் அழிவதற்கு செல்போன் டவர்கள் காரணம் இல்லை... மனிதர்களே காரணம்...

மனிதனை சார்ந்தே வாழும் சிட்டுக்குருவியை பாதுகாப்பது தற்போது அவசியமாகிறது. இதற்கு காரணம் சிட்டுக்குருவி வசிப்பதற்கும், உணவுக்கும் போதுமான வசதிகள் இப்போது இல்லை. எனவே சிட்டுக்குருவிகள் அதிகம் விரும்பி சாப்பிடும் தினை, கம்பு போன்ற உணவு பொருட்களை வீட்டுச் சுவர்களில் வைத்தால் சிட்டுக்குருவிகள் தேடி வந்து உண்ணும். அதற்கு தேவையானவற்றை நாம் செய்து கொடுத்தால் சிட்டுக்குருவிகள் சிறப்பாக வளரும். சிட்டுக்குருவிகள் வளருவதற்கு தேவையான அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை