சென்னையில் இருந்து போத்தனூர் வழியாக வரும் சிறப்பு ரயில்கள்…
கோவையை அடுத்த போத்தனூர் ரயில் நிலையம் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. ரயிலை விட்டு இறங்கி கோவையின் மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு போத்தனூரில் இருந்து அதிக பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் போத்தனூரில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 12, 2025