இது வேகத்தடையா! இல்ல வாகனங்களுக்கான தடையா?
கோவை பாரதிநகர் பகுதியிலிருந்து பீளமேடு செல்லும் எப்.சி.ஐ. ரோடு உள்ளது. இந்த சாலையில் சிமெண்டு ரோடு போடப்பட்டுள்ளது. ஆனால் அதில் பல வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது மட்டுமல்லாமல், வாகனங்களும் சேதமடைகின்றன. வேகத்தடைகளினால் வாகன ஓட்டிகள் படும் அவதி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 11, 2024