உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.1.25 கோடியில் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா! கோவையில் விரைவில் துவக்கம்

ரூ.1.25 கோடியில் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா! கோவையில் விரைவில் துவக்கம்

மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படும் சிறப்பு குழந்தைகள் விளையாடுவதற்காக பிரத்யேக பூங்கா கோவை காளப்பட்டி சாலையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான இடத்தை கோவை மாநகராட்சி கொடுத்துள்ளது. சிறப்பு குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இந்த பூங்காவில் உபகரணங்கள் அமைக்கப்படுகிறது. இது தவிர ஓவியம் வரைதல், இசை கற்றுக் கொள்வதற்கான வசதிகளும் இங்கு செய்யப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் விளையாடுவதற்காக என்னென்ன உபகரணங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ