உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு பள்ளி மாணவர்களால் களைகட்டிய பொங்கல்... கோலாகல கொண்டாட்டம்

சிறப்பு பள்ளி மாணவர்களால் களைகட்டிய பொங்கல்... கோலாகல கொண்டாட்டம்

கோவை அருகே உள்ள சிறப்பு பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் நடனமாடி சிறப்பு மாணவர்களை மகிழ்வித்தனர். இந்த பள்ளியில் கிராம பொங்கல் பழமை மாறாமல் கொண்டாடப்பட்டது. இது தவிர பல்வேறு விளையாட்டுகள், உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்றவையும் நடத்தப்பட்டன. சிறப்பு மாணவர்களை மகிழ்வித்த பொங்கல் பண்டிகை குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை