உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி அசோசியேஷன் ஏற்பாடு | sports | Kovai

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி அசோசியேஷன் ஏற்பாடு | sports | Kovai

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி அசோசியேஷன் சார்பில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஹாக்கி போட்டி கோவை பீளமேடு பி. எஸ். ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. இதில் மாணவர்களுக்கான பிரிவில் 5 அணிகள் பங்கேற்றன. போட்டியை பி எஸ் ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ் துவக்கி வைத்தார். இதில் 3வது மற்றும் 4வது இடத்துக்கான போட்டியில் பிஎஸ்ஜி பாலிடெக்னிக் அணி 3-0 என்ற கணக்கில் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மேட்டுப்பாளையம் அணி வென்றது. நாச்சிமுத்து பி.டி.சி. அணி 2-0 என்ற கணக்கில் பொள்ளாச்சி என்.பி.எ. கோத்தகிரி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி பணிப்பாளர் செந்தில்குமார் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை