உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 130 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | sports |covai

130 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | sports |covai

லயன்ஸ் ஸ்போர்ட்ஸ் கேரம் பயிற்சி மையம், கோவை மாவட்ட கேரம் சங்கம் சார்பில் மாவட்ட ஓபன் கேரம் போட்டி சவுரிபாளையம் சோசைட்டி ஹாலில் நடந்தது. போட்டியை சிங்கநல்லுார் பகுதி தி.மு.க. செயலாளர் சிவா துவக்கி வைத்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 130க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவை வழங்கப்படும்.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை