1,000 இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு| Sports
கோவை அரசு கலைக் கல்லுாரி சார்பாக விளையாட்டு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் உலகி தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் ஆண்டறிக்கையை வெளியிட்டார். சிறப்பு விருந்தினராக எஸ்.ஆர்.கே.வி. மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயபால் பங்கேற்றார். தடகளம், கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பிப் 03, 2024