உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 41 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| state level Basketball championship| covai

41 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| state level Basketball championship| covai

மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் Desc : 41 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு/ state level Basketball championship/ covai கோவை நேரு ஸ்டேடியம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ. பாஸ்கட் பால் (basketball) ஸ்டேடியத்தில் 2025ம் ஆண்டுக்கான அண்டர் 16 மாநில கூடைப்பந்து போட்டிகள் துவங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் போட்டியில் 41 அணிகள் மோதுகின்றன. முதல் மூன்று நாட்கள் போட்டிகள் லீக் முறையிலும் கடைசி இரண்டு நாட்கள் நாக் அவுட் முறையில் நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சுழற் கோப்பை வழங்கப்படும். போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 12 மாணவர்கள் புதுச்சேரியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவர்.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ