உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டாம் ஆண்டு மாநில கபடி போட்டி நிறைவு | state level kabadi competition | Kovai

இரண்டாம் ஆண்டு மாநில கபடி போட்டி நிறைவு | state level kabadi competition | Kovai

கோவை மாவட்டம் இலுப்பம்பாளையம் கிராமத்தில் இரண்டாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபடி போட்டி நடைபெற்றது. மின்னொளியில் நடந்த போட்டியில் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதி சுற்றில் 46-28 என்ற புள்ளிக் கணக்கில் லிங்காபுரம் அணி, ஈரோடு அணியை வீழ்த்தி முதல் பரிசை தட்டி சென்றது. வெற்றி பெற்ற லிங்காபுரம் அணிக்கு 30,000 ரொக்கம் மற்றும் சுழல் கோப்பை வழங்கப்பட்டது.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை