உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நாய்களுக்கு வெறிநோய் வராமல் தடுக்க விழிப்புணர்வு அவசியம்

நாய்களுக்கு வெறிநோய் வராமல் தடுக்க விழிப்புணர்வு அவசியம்

இந்தியாவில் இரண்டு வினாடிகளுக்கு ஒரு நாய் மனிதனை கடிக்கிறது. 30 வினாடிகளுக்கு ஒரு நாய்க்கடி இறப்பு நடக்கிறது. இதற்கு வெறிநாய்க்கடி பற்றி பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம். தெருவில் உள்ள நாய்களுக்கு மட்டுல்லாமல்,வீட்டில் உள்ள நாய்களுக்கும் வெறி குணம் இருக்கும். இதை தடுக்க தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும். நாய்கள் மனிதர்களை கடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நாய்க்கடியிலிருந்து நாம் தப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி