உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கடித்து குதறும் நாய்கள்... பதறும் மக்கள்! பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ

கடித்து குதறும் நாய்கள்... பதறும் மக்கள்! பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ

கோவையில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்கடம் பகுதியில் தெருநாய்கள் சாலைகளில் செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கிறது. கோவையில் நிலவும் தெருநாய்களின தொந்தரவு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !