உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களே உஷார்! உதவித்தொகை பெயரில் மோசடி

மாணவர்களே உஷார்! உதவித்தொகை பெயரில் மோசடி

தற்போது சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மோசடி நடக்கிறது. இதற்காக அனுப்பப்படும் லிங்குகளை நாம் தொட்டால் நம் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் காலியாகிறது. இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ