/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இதோ வந்தாச்சு...காட்டுத் தீயை அணைக்கும் ரோபோ! வியக்க வைத்த அரசு பள்ளி மாணவர்கள்
இதோ வந்தாச்சு...காட்டுத் தீயை அணைக்கும் ரோபோ! வியக்க வைத்த அரசு பள்ளி மாணவர்கள்
கோவை கணபதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இது பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இந்த ஆய்வகத்தின் உதவியினால் மலைப்பகுதிகளில் தீப்பிடித்தால் அதை அணைக்கும் ரோபோக்களை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 16, 2025