உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வாழ்வில் வென்றே தீருவேன்... +1இல் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்ற அரசு பள்ளி மாணவன்...

வாழ்வில் வென்றே தீருவேன்... +1இல் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்ற அரசு பள்ளி மாணவன்...

கோவையை சேர்ந்த பிரதேஷ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பெரும்பாலான நாட்கள் பள்ளிக்கு செல்ல மாட்டார். வீட்டில் இருந்தே பாடங்களை படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவேன் என்று உறுதியோடு கூறும் பிரதேஷின் முயற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி