உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கைநாட்டு போச்சு... கையெழுத்து வந்தாச்சு... பாட்டிகளின் புதுப்பயணம்

கைநாட்டு போச்சு... கையெழுத்து வந்தாச்சு... பாட்டிகளின் புதுப்பயணம்

சிறுவயதில் பள்ளிக்கு செல்ல வேண்டும். புத்தகங்களை படிக்க வேண்டும். நாமும் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களாக மாற வேண்டும் என மனதில் ஆயிரம் ஆசைகள் இருந்திருக்கும். ஆனால், குடும்பச் சூழலும், வறுமையும் அந்தக் கனவுகளுக்குத் தடையாக மாறியிருக்கும். அன்று நிறைவேறாத அந்தக் கல்விக் கனவை, இன்று தங்களது வயதான காலத்தில் நனவாக்கிக் கொண்டிருக்கும் பாட்டிகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி