/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சுப்பிரமணிய சுவாமி - வள்ளி தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் விமரிசை
சுப்பிரமணிய சுவாமி - வள்ளி தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் விமரிசை
சுப்பிரமணிய சுவாமி - வள்ளி தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் விமரிசை | Subramania swami Thirukkalyanam | valparai கோவை மாவட்டம் வால்பாறையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று மாலை சுரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சுப்பிரமணிய சுவாமி - வள்ளி தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
நவ 09, 2024