உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அரசின் கரும்பு விலை நிர்ணயம் கரும்பின் சாகுபடி குறைவுக்கு காரணம்…

அரசின் கரும்பு விலை நிர்ணயம் கரும்பின் சாகுபடி குறைவுக்கு காரணம்…

கோவை மாவட்டம் அன்னுார் அருகே உள்ள அக்ரஹார சாமக்குளம் பகுதியில் முன்பு கரும்பு சாகுபடி அமோகமாக இருந்தது. இங்குள்ள கரிசல் மண்ணில் கரும்பு நன்கு வளரும். ஆனால் இப்போது இங்கு கரும்பு பயிரிடுவது அத்தி பூத்தாற்போன்று உள்ளது. மேலும் கரும்பு சாகுபடி செலவும் அதிகமாகி உள்ளது. கரும்பு பயிரிடுவதற்கான தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் அதை பயிரிடுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. கரும்பு சாகுபடியில் உள்ள சவால்கள் என்னென்ன என்பதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ