உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கலப்பு இல்லாத நாட்டு சர்க்கரை கரும்புக்கு ஏற்ப நிறம் மாறும்

கலப்பு இல்லாத நாட்டு சர்க்கரை கரும்புக்கு ஏற்ப நிறம் மாறும்

தொழில்நுட்பங்கள் எவ்வளவு தான் வளர்ந்திருந்தாலும் கரும்பு சர்க்கரை மட்டும் பாரம்பரிய முறையில் தான் தயாரிக்கப்படுகிறது. எந்தவித ரசாயன பொருட்களும் கலக்காமல் இது தயாரிக்கப்படுகிறது. நாட்டு சர்க்கரையை வெளிநாட்டில் உள்ளவர்களும் அதிகம் விரும்புவதால் அது வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாட்டு சர்க்கரை எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ