உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 4 மாதத்தில் 96 பேர் தற்கொலை | அதிர்ச்சிதரும் ரிப்போர்ட்

4 மாதத்தில் 96 பேர் தற்கொலை | அதிர்ச்சிதரும் ரிப்போர்ட்

கோவை மாவட்டத்தில் சமீப காலமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக இளம் வயதுக்காரர்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. தற்கொலை எண்ணத்துக்கான காரணங்கள் என்ன? அவற்றை தடுப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை