உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லெட்டர் எழுதி வைத்தால் பிரச்னையை தீர்க்கும் சூலக்கல் மாரியம்மன்

லெட்டர் எழுதி வைத்தால் பிரச்னையை தீர்க்கும் சூலக்கல் மாரியம்மன்

கோவை அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் புகழ் பெற்றது. இங்குள்ள மாரியம்மன் சூலம் வடிவில் இருப்பதால் சூலக்கல் மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது. பழமையான இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை லெட்டர் எழுதி வைத்தால் அவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. சூலக்கல் மாரியம்மனின் சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ