கோடை வெயிலால் மனநல பாதிப்பு... பாதுகாத்துக் கொள்வது எப்படி?
தமிழகத்தில் முந்தைய ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மட்டுமல்லாமல் எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அதிக வெயில் காரணமாக மனநலம் கூட பாதிக்கப்படுதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்படும் பல்வேறு தரப்பினர் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 13, 2026