உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை வெப்பத்திலிருந்து பயிர்களை காக்க டிப்ஸ் | Summer | Coimbatore

கோடை வெப்பத்திலிருந்து பயிர்களை காக்க டிப்ஸ் | Summer | Coimbatore

கோவை மாவட்டத்தில் சில நாட்களாக வெப்பம் கடந்த ஆண்டுகளை விட அதிகமாகவே உள்ளது. இந்த கோடை காலத்தில் விவசாயிகள் சில யுக்திகளை கையாண்டு கோடை வெப்பத்தை சமாளிக்க வேண்டும். நீர் பாய்ச்ச வேண்டும் என்ற நிலையில் உள்ள பயிர்களுக்கு அதிக அளவில் அல்லாமல் குறைவாகவே நீர் பாய்ச்சலாம்.இதற்கிடையில் கோடை மழை ஏப்ரல் மாதம் பெய்ய வாய்ப்பிருக்கிறது. அந்த சமயத்தில் கோடை மழை பெய்த பின்னர் சில நடவடிக்கைகள் எடுத்தால் களைகள் கட்டுப்படுத்தப்படும். கோவை மாவட்டத்தில் 100 முதல் 150 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அந்த கோடை மழையை விவசாயிகள் சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த காணொளி தொகுப்பு விளக்குகிறது.

மார் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை