உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தூய்மையே சேவை... குப்பையில்லா கோவை

தூய்மையே சேவை... குப்பையில்லா கோவை

கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் துாய்மை பணிகள் இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கிராமங்களில் ஒரே இடத்தில் அதிகம் கொட்டும் இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி துாய்மைப்படுத்தப்படுகிறது. மேலும் துாய்மை பணியாளர்களுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் மேற்கொள்ளப்பட்ட துாய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !