குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சியா? இத கவனிங்க முதல்ல!
தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ள பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். படிப்பை தாண்டி உடல் நலத்தை பேணும் வகையில், நீச்சல் பயிற்சி பெற பல மாணவர்கள் விரும்புகிறார்கள். அத்தகைய பயிற்சியை பாதுகாப்புடனும், முன் எச்சரிக்கையுடனும் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 11, 2024