உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நாட்டு மாடுகள் விற்பனை கண்காட்சி மார்ச் 7ம் தேதி துவக்கம்| Tamil Thembu Tamil Mann Festival|covai

நாட்டு மாடுகள் விற்பனை கண்காட்சி மார்ச் 7ம் தேதி துவக்கம்| Tamil Thembu Tamil Mann Festival|covai

நாட்டு மாடுகள் விற்பனை கண்காட்சி மார்ச் 7ம் தேதி துவக்கம்/ Tamil Thembu Tamil Mann Festival/covai கோவை ஈஷா யோகா மையத்தில் தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா பிப்ரவரி 27ம் தேதி துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கைவினைப் பொருட்கள், உணவு, விவசாயம், கைத்தறி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டுள்ளது. திருவிழாவில் தினமும் ஆதியோகி முன் பறையாட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழர் பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம், கட்டுரை, கவிதை, ஓவியம், கோலம், பறையிசை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகள், 16 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 16 வயதிற்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்படும். மார்ச் 9ம் தேதி ரேக்ளா பந்தயம் நடைபெறும்.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை