உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழும் படிக்கலாம் 'தமிழி' கல்வெட்டு மொழியும் படிக்கலாம்…

தமிழும் படிக்கலாம் 'தமிழி' கல்வெட்டு மொழியும் படிக்கலாம்…

பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கப்படுவது வழக்கமான நிகழ்வு தான். ஆனால் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி தமிழ் ஆசிரியை தனது மாணவர்களுக்கு தமிழோடு தமிழ் தோன்றிய வரலாற்றையும் கற்றுக்கொடுத்து வருகிறார். தமிழ் மொழியை யார் கண்டுபிடித்திருப்பார்கள், அதன் எழுத்துக்களை எப்படி எழுதியிருப்பார்கள், கலாசாரம் என்பன போன்ற விஷயங்களையும் அந்த ஆசிரியை கற்றுக் கொடுத்து வருகிறார். இதன் வாயிலாக தமிழ் மொழி மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ் மொழியை ஆர்வத்துடன் மாணவர்கள் எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ