உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிரியர்களுக்கு பூ கொடுத்த மாணவர்கள்! கோவை பள்ளிகளில் கொண்டாட்டம்

ஆசிரியர்களுக்கு பூ கொடுத்த மாணவர்கள்! கோவை பள்ளிகளில் கொண்டாட்டம்

கோவையில் ஆசிரியர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னலம் கருதாமல் குழந்தைகளை உயர்வான இடத்துக்கு கொண்டு செல்வதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆசிரிய பணி அறப்பணி என்று இருந்த காலம் போய், தற்போது அது சவாலான பணியாக இருக்கிறது. அந்த சவாலை சமாளித்து பணியாற்றும் ஆசிரியர்களின் சேவைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !