உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு டன் பழங்களால் சாமி அலங்காரம்! கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஒரு டன் பழங்களால் சாமி அலங்காரம்! கோவில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டது. பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து எட்டாயிரம் பழங்கள் அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதே போல கோவையில் உள்ள கோவில்களில் நடந்த சிறப்பு அலங்காரம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை