கோவில் கோபுரங்களின் நிலைகளுக்கு ஏற்ப கலசம் செய்யப்படும்!
கோவில்களில் உள்ள சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் பளபளப்பாக காணப்படும். இதற்கு காரணம் அவற்றிற்கு மைக்ரோ பிளேட்டிங் செய்வதால் அவை பல ஆண்டுகளுக்கு புதியதாக இருக்கும். இது பல நிலைகளில் செய்யப்படுகின்றன. மிகவும் துல்லியமாக செய்யப்படும் மைக்ரோ பிளேட்டிங் முறைகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 06, 2025