அண்ணன் தம்பி போல் பறவைகளுடன் பழகுவேன்
வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான உணவுகளை சாப்பிடும். அவற்றுக்கு நாம் சாப்பிடும் உணவுகளை கொடுக்கக்கூடாது. அவை குறிப்பிட்ட உணவுகளை தான் சாப்பிடும். குளிர் காலம் வந்து விட்டால் பறவைகளுக்கு கொடுக்கும் உணவு மாறும். குளிர்ச்சியான உணவுகள் கொடுக்கக்கூடாது. பறவைகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனால், அவற்றுக்கான ஆஸ்பத்திரிகள் மிகவும் குறைவு. அதற்கு தேவையான மருந்துகள் கிடைக்கும். ஆனால் ஆஸ்பத்திரிகள் அவ்வளவாக இருக்காது. பறவைகள் இருக்கும் கூண்டுகளை சுத்தமாக வைத்திருந்தாலே நோய் தாக்காது. பறவைகளை வளர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 08, 2024