உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டை பாதிக்காத மாடித்தோட்டம் சாத்தியமே!

வீட்டை பாதிக்காத மாடித்தோட்டம் சாத்தியமே!

தற்போது நகர் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருவதால், காய்கறிகள் வளர்ப்பதற்கு தேவையான இடம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் வீட்டு மாடியில் தான் காய்கறி தோட்டம் போடுவதற்கு கொஞ்சம் இடம் இருக்கிறது. அந்த இடத்தையும் பலன் உள்ளதாக நாம் மாற்ற வேண்டும். செடிகள் மட்டுமல்லாமல், எலுமிச்சை, மா, மாதுளை போன்ற பழ மரங்களையும் மாடித் தோட்டத்தில் எப்படி வளர்ப்பது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !