உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / டெட் தேர்வும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் குழப்பத்தில் ஆசிரியர்கள்

டெட் தேர்வும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் குழப்பத்தில் ஆசிரியர்கள்

2011ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் டெட் என்று சொல்லப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவினால் உருவாகியுள்ள விளைவுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை