உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நலிவடைந்த தடுக்கு பின்னும் தொழிலுக்கு அரசு ஆதரவு கரம் நீட்டுமா?

நலிவடைந்த தடுக்கு பின்னும் தொழிலுக்கு அரசு ஆதரவு கரம் நீட்டுமா?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் தென்னை ஓலையில் தடுக்கு பின்னும் தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது தடுக்குகள் சரியாக விற்பனையாகாததால் அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். தடுக்கு பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ