உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னோர் செஞ்ச காவடிக்கு 300 வயசு... இதுதான் எங்க வரலாறு

முன்னோர் செஞ்ச காவடிக்கு 300 வயசு... இதுதான் எங்க வரலாறு

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் காவடிகள் தயார் செய்யப்படுகின்றன. தைப்பூசம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்காக இங்கு காவடிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. வித விதமான காவடிகள் அவற்றை செய்யும் முறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை