உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குளத்துக்கு நடுவே ஆக்கிரமிப்பு | இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ?

குளத்துக்கு நடுவே ஆக்கிரமிப்பு | இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ?

கோவை மாவட்டம் கஞ்சப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தாசப்பாளையம் கிராமத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்ட குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் வரும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தனி நபர் ஒருவர் குளத்தின் நடுவே, கருவேல மரங்களை வெட்டி, விறகு எரித்து, அதிலிருந்து விறகு கரி எடுத்து, விற்பனை செய்து வருகிறார். இதனால் நீர்நிலை ஆக்கிரமிப்பு மட்டுமில்லாமல் , நீரும் மாசுபடுகிறது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளத்தை மீட்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குளம் ஆக்கிரமித்துள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !