/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ எதிர்ப்பு தெரிவித்து பாஜக கலெக்டரிடம் மனு |The corporation is planning to demolish the temple| Kovai
எதிர்ப்பு தெரிவித்து பாஜக கலெக்டரிடம் மனு |The corporation is planning to demolish the temple| Kovai
கோவை கோல்ட் விங்ஸ் பகுதியில் இயங்கி வரும் தனியார் லாட்ஜை விற்பனை செய்வதற்காக அங்குள்ள சிவன் கோயிலை மாநகராட்சி மேயர் இடிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தடுக்க வலியுறுத்தி பாஜக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் பக்தர்கள் கலெக்டர் கிராந்திகுமாரிடம் மனு அளித்தனர்.
செப் 03, 2024