உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கண்முன்னே பலியாகும்... ஆடு மிரட்டும் சிறுத்தை | மிரளும் விவசாயிகள்

கண்முன்னே பலியாகும்... ஆடு மிரட்டும் சிறுத்தை | மிரளும் விவசாயிகள்

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே தேனீக்கள் அதிகம் உள்ள மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் விவசாயம் செய்பவர்கள் வளர்க்கும் ஆடுகள் மற்றும் வளர்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடி வருகிறது. மேலும் குழந்தைகளை சிறுத்தை தாக்கும் அச்சம் இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கிராம மக்களை பயமுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !