உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விளைநிலங்களில் நீலப்பூக்கொடி... தேனீக்களால் மகசூல் அதிகரிக்குமா?

விளைநிலங்களில் நீலப்பூக்கொடி... தேனீக்களால் மகசூல் அதிகரிக்குமா?

விளைநிலங்களில் மகசூலை அதிகரிக்க வேண்டும் என்றால் உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. இயற்கையாகவே மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீக்களின் நடமாட்டத்தை அதிகரித்தாலே மகசூலை உயர்த்த முடியும். அதற்காக விவசாயிகளுக்கு ஒரு புதிய யோசனையை முன்வைத்துள்ளது கோவை வேளாண் பல்கலை. தேனீக்களை ஈர்க்கும் அடர் நீல நிறப் பூக்களைக் கொண்ட ப்ளூ பெல் கொடிகளை விளைநிலங்களில் வளர்த்தால், தேனீக்களின் வருகை அதிகரிப்பதுடன் பயிர்களின் காய்ப்புத் திறனும் மகசூலும் உயர வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்ன இந்த ப்ளூ பெல் கொடி? விவசாயிகளுக்கு இது எப்படி கைகொடுக்கும்? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ